Saturday, April 26, 2008

நினைப்பு

தாயத்து கட்டினால்

லட்சங்கள் கிடைக்கும்

அவன் நினைப்பு

விற்றால்

அடுத்த வேளை சோறு

தாயத்து கிழவியின் நினைப்பு

1 comment:

தமிழ் said...

/மாமிக்கு கோலம்

எறும்புக்கு சோறு

காருக்கோ பாதை/

அழகான வரிகள்